Sunday, April 28, 2013

கீரை சிறந்த மருந்து



 ரத்த சோகை பெரும்பாலும் இளம் பெண்களைத் தாக்கும். அதாவது சிறு வயதிலிருந்தே சத்துள்ள உணவுகளைக் கொடுக்க முடியாமல் போகும்போது அவர்கள் பூப்பெய்தும் காலம் வந்தவுடன் அதனால் ஏற்படும் ரத்த இழப்பைத் தாங்க முடியாமல் எலும்புகள் பலமிழக்கின்றன.

ரத்தத்தில் பித்தத்தின் அளவு அதிகரித்து பல்வேறு தொல்லைகள் ஏற்படுகின்றன. நாளடைவில் ரத்த சோகை ஏற்படுகிறது. இதனைப்போக்க சிறு வயது முதலே இரும்புச் சத்து உள்ள உணவு வகைகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

கீரை வகைகளில் அகத்திக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கன்னி ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம்

No comments:

Post a Comment