1.துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
2. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன்,இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
3. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
4. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
5. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களைகுறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
6. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
7. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்துஅழுத்தி வரவும். வலி குறையும்.
மருத்துவம், மருத்துவக் குறிப்புகள், முலிகை மருத்து. MARUTHUVAM, MOOLIGAI, IYARKAI ,வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழலாம். மருத்துவம், மருத்துவக் குறிப்புகள், முலிகை மருத்து. MARUTHUVAM, MOOLIGAI
Sunday, January 3, 2016
பயனுள்ள வைத்தியம்
Subscribe to:
Post Comments (Atom)
பயனுலள்ள தகவல்.நன்றி
ReplyDelete