வியாழன், 27 பிப்ரவரி, 2014

ஒ‌ற்றை‌த் தலைவ‌லி‌

 
மருதா‌ணி இலையை அரை‌த்து ஒ‌ற்றை‌த் தலைவ‌லி உ‌ள்ள ப‌க்க‌த்‌தி‌ல் ப‌ற்று‌ப்போட உடனடியாக ஒ‌ற்றை‌த் தலைவ‌லி ‌தீரு‌ம்.

மருதா‌ணி வேரை நசு‌‌க்‌கி‌ப் ‌பி‌ழி‌ந்து ‌சில து‌ளி சா‌ற்‌றினை கா‌தி‌ல் ‌விட காது வ‌லி ‌தீரு‌ம்.

உ‌ள்ள‌ங்கா‌ல் எ‌ரி‌ச்சலு‌க்கு மருதா‌ணியை அரை‌த்து எலு‌மி‌ச்ச‌ம்பழ‌ச் சா‌ற்றுட‌ன் கல‌ந்து தட‌வி வர குணமாகு‌ம்.

மருதா‌ணி இலையை பசு‌ம்பா‌லி‌ல் ஊற வை‌த்து 6 நா‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த வெடி‌ப்பு‌க் குணமாகு‌ம்.

மருதா‌ணி இலையை அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கரை‌த்து அ‌ந்த ‌நீரை‌க் கொ‌ண்டு ‌சி‌றிய காய‌ம், அடிப‌ட்ட ‌சிரா‌ய்‌ப்பு இவ‌ற்றை கழு‌வி வர ‌விரை‌வி‌ல் குணமாகு‌ம்.

மருதா‌ணி இலையை அரை‌த்து‌ப் பூச சுளு‌க்கு, நக‌ப்பு‌ண், காய‌ம் முத‌லியவை குணமாகு‌ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக