திங்கள், 11 நவம்பர், 2013

வைட்டமின் டி

காலை வெயில் பால் மட்டும்தான் வைட்டமின் டி சக்தியை கொடுக்கும் என்றில்லை. வைட்டமின் டி பெறுவதற்கான மாற்று வழிகளும் உள்ளன.
பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளும், புதியதாகக் கிடைக்கும் மீன்களும், வெயில் பகுதிகளில் வளர்க்கப்பட்ட காளான்களும்,
வைட்டமின் டி சத்து சேர்த்து தயாரிக்கப்பட்ட ஆரஞ்சு பழரச பானங்களும், முட்டைகளும், இறைச்சி வகைகளும் கணிசமான அளவில் இந்த சத்தினைப் பெற உதவுகின்றன.
குறிப்பாக இறைச்சி வகைகளில் ஈரலில் இந்த சத்து அதிகம் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
பெரும்பாலானோர் இறைச்சி உண்பதைத் தவிர்க்கின்றனர். ஆயினும், இதில் விருப்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக