புதன், 23 ஏப்ரல், 2014

பசியின்மை, குடல் பூச்சிகள்

குழந்தைகள் குடல் பகுதியில் அழுக்குகள் மற்றும் குடல் புழுக்கள் அதிகம் இருந்தால் குழந்தைகள் உடல் மெலிந்து காணப்படும். பசி எடுக்காது. ஆசன வாயிலில் குடைச்சல் அதிகம் இருக்கும். அதற்கு குப்பைமேனி வேர் 10 எடுத்து நன்கு சுத்தமாக தண்ணீரில் கழுவி, 2 டம்ளர் தண்ணீரில் போட்டு 1/2 டம்ளர் அளவுக்கு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி தண்ணீரை குழந்தைகள் குடித்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் செத்து மலம் கழிக்கும் போது வெள்ளையாக வெளியே வந்து விடும். வருடம் ஒருமுறை குடித்தால் போதுமானது.
           
   
 பெரியவர்கள் : 30 குப்பைமேனி 3 டம்ளர் தண்ணீரில் கலந்து 1/2 டம்ளர் அளவுக்கு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு தெளிந்த நீரை குடிக்கவும். வருடம் ஒருமுறை குடித்தால் போதுமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக