நொச்சி இலையை நீரில் விட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்து வர உடல் வலி குணமாகும். அந்த நீரைக் கொண்டு பிள்ளை பெற்றவர்களை குளிப்பாட்டலாம்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், 100 மில்லி நல்லெண்ணெய், சடாமாஞ்சில், சுக்கி, கண்டங்கத்திரி வேர் 2 கிராம் எடுத்து, இவற்றை நொச்சி சாறு விட்டு அரைத்துக் கரைத் எரித்து, பக்குவத்தில் வடித்து தலை முழுகியும், உள்ளுக்குள் குடித்தும் வர ஆஸ்துமா, இருமல் குணமாகும்.
நொச்சி இலையுடன் வெல்லம் சேர்த்துக் காய்ச்சி குடித்து வர உடலின் சூட்டை நீக்கி உடலுக்கு வன்மையை உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக