வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

இருமல் மருந்து

நெல்லிக்காய், தன்றிக்காய், இஞ்சி மூன்றையும் சமமாக எடுத்துக்கொண்டு இடித்து , சட்டியில் நன்றாக காய்ச்சி எட்டில் ஒரு பங்காக சுண்டவைத்து. அதில் திரிகடுகை சேர்க்க வேண்டும். திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி (இம்மூன்றையும் பொடி செய்து சேர்க்க வேண்டும்).
இதை மூன்று நாள் உட்கொண்டால் தீராத உஷ்ணம், இளைப்பு, கபம், இருமல் ஓடிவிடுமாம் மற்றும் நேஞ்சில் கட்டியிருந்த கோழை எல்லாம் நீங்கி விடுமாம். இது பெரியவர்கள் சொன்னது பொய்காது என்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக