செவ்வாய், 11 நவம்பர், 2014

ஆவாரம் பூ மருத்துவ குணம் 2
இனிப்பூநீருக்கு (நீரழிவு) நோய்க்கு ஆவாரம் பூவீன் மருத்துவ மகிமை
செய்முறை
 ஆவாரம் பூவை நன்றாக காயவைத்து சீரகம்,ஏலக்காய் கலந்து பொடியாக செய்து. சுடுநீரில் கலந்து தினமும் ஒருமுறை குடீத்து வந்தால் சிறுநீர் பையில் உள்ள அடைப்பை அடைத்து ,சிறுநீர் கழித்தலை சீராக்கும்.
மற்றும் முதன்மையாக நீரளிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக