சனி, 15 நவம்பர், 2014

காதில் சீழ்வடிதல் குணமாக


வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் பத்திரப் படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக