மருத்துவம், மருத்துவக் குறிப்புகள், முலிகை மருத்து. MARUTHUVAM, MOOLIGAI, IYARKAI ,வீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழலாம்.
மருத்துவம், மருத்துவக் குறிப்புகள், முலிகை மருத்து. MARUTHUVAM, MOOLIGAI
தோல் நீக்கிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சுத்தமான தேனில் ஊறவைத்துத் தினம் இரண்டு துண்டுகள் மட்டும் உணவிற்கு முன் உண்டுவரப் பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும்.
No comments:
Post a Comment