சனி, 1 மார்ச், 2014

பசியின்மை, செரியாமை ஆகியன தீர

 
 
தோல் நீக்கிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சுத்தமான தேனில் ஊறவைத்துத் தினம் இரண்டு துண்டுகள் மட்டும் உணவிற்கு முன் உண்டுவரப் பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக